தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணியில் அங்கும் வகிக்கும் புதிய நீதிக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதுரை, மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பாக அதிமுக., சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக அரசியலில் களம் காண உள்ளார் சுந்தர் சி. கடந்தமுறை மனைவிக்காக பிரச்சாரம் செய்தார் சுந்தர் சி. இந்தமுறை அவரே களம் காண்பதால் அவருக்காக மனைவி குஷ்புவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது
Add a Comment
