மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு ‘மைக்கேல்’ என்ற பெயரில் பயோபிக் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரது அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். ‘கிளாடியேட்டர்’ புகழ் ஜான் லோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.இந்நிலையில், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படமான ‘மைக்கேல்’ வருகிற ஏப்ரல் 24-ந்தேதி ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading