“ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாஷபர்ஸ் ஸ்டோன்” டீஸர் வெளியீடு!

பிரான்டே, வார்னர் பிரதர்ஸ், ஹேடே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வரும் “ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாஷபர்ஸ் ஸ்டோன்” தொடரின் முதல் டீசர் வெளியாகி உள்ளது. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த முதல் சீசன் வருகிற டிசம்பர் 25, 2026 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading