அனிமேஷன் படமான ‘மோனா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

அனிமேஷனில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘மோனா’ திரைப்படம் லைவ்-ஆக்சன் படமாக தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘மோனா’ லைவ் ஆக்சன் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியானது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading