சமீபத்திய ஒரு பேட்டியில் அக்ஷய் குமாரிடம் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்படி,இதுவரை எங்கள் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. என் மனைவி இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளார். அவை வீட்டுக்கு வந்து விட்டதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Add a Comment
