நடிகர் சிவராஜ் குமார் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல.. இன்றும் கூட பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று மக்களிடம் சொல்ல வேண்டிய துரதிஷ்டமான நிலை தான் இருக்கிறது. தயவுசெய்து எந்த விதத்திலும் சமரசப்படுத்திக் கொள்ளாத வகையில் பெண்களுக்கான மரியாதையை உறுதி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
Add a Comment
