தமிழில் தனது இரண்டாவது படத்திற்கு தயாராகும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் வெளியான ‘பிரண்ட்ஷிப்’ என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் கமர்ஷியல் ஆக தோல்வி பெற்றாலும், ஓடிடி இல் பெரியளவில் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்தவகையில் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஹர்பஜன் சிங் அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். அதன்படி, மீண்டும் ஜான் பால்ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக புதிய தமிழ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு இரவில் நடக்க கூடிய டார்க், காமெடி, த்ரில்லர் ஜானரில் உருவாகிறது என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading