சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த சிலம்பாட்டம் படம் வசூல் குவித்ததுடன், சிம்புவின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் கொண்டாடப்பட்டன. இந்த படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸானது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படம் வரும் 13-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் ரீ-ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
