நடிகை திரிஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “சிறந்த நாள் இது” என்று தெரிவித்தார். பக்தர்கள் நடிகை திரிஷாவுடன் செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.
Add a Comment
