ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் தான் இயக்கி வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை அனிமேஷனில் உருவாக்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த படத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்குவதற்காக ஜப்பானில் உள்ள சில ஸ்டுடியோக்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தற்போது இயக்கி வரும் வாரணாசி படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் அனிமேஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Add a Comment
