20 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் ஹூக்கும் பாடல்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம், ‘ஜெயிலர்’. இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு உள்பட பலர் நடித்தனர்.நிலையில் இதில் ஹூக்கும் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடலில் லிரிக்கல் வீடியோ யூடியூப்பில் வரவேற்பைப் பெற்றிருந்தது.இப்போது இப்பாடல், 20 கோடி பார்வைகளைக் கடந்து சாதித்துள்ளது. சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத் பாடியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading