பாப் இசை உலகின் முன்னணி நட்சத்திரம் அமெரிக்காவை சேர்ந்த லேடி காகா. இவரது பாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலம். இந்த நிலையில், 2026ம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் ‘சிறந்த பாப் வோக்கல் ஆல்பம்’ என்ற பிரிவில் லேடி காகா விருது வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரது சமீபத்திய ஆல்பம் ‘மேஹெம்’ இந்த விருதை பெற்றுள்ளது.
Add a Comment
