எர்ணாகுளத்தப்பன் கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்த மம்முட்டி!

நடிகர் மம்முட்டியை பொருத்தவரை அவர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் கூட எந்த இடத்திலும் தன்னை ஒரு மதத்தைச் சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல இந்து மத சடங்குகள், விசேஷ நிகழ்வுகளிலும் தவறாது கலந்து கொள்பவர். அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள எர்ணாகுளத்தப்பன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் அங்கு நடைபெற்ற மகா அன்னதானத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு தனது கையால் உணவு பரிமாறி அன்னதானத்தையும் துவக்கி வைத்தார் மம்முட்டி.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading