தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜுனியர் என்டிஆர் தற்போது ஆளுமை உரிமை பாதுகாப்பு உரிமையை பெற்றுள்ளார். “என்டிஆர், ஜுனியர் என்டிஆர், என்டிஆர் ஜுனியர், தாரக், நந்தமூரி தாரக ராமராவ் ஜுனியர், ஜுனியர் நந்தமூரி தாரக ராம ராவ், மேன் ஆப் மாஸஸ், யங் டைகர்’ ஆகிய வார்த்தைகளை அவரது அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற உரிமையையும் வாங்கியுள்ளார்.
Add a Comment
