Tuesday, January 14, 2025

தக் லைஃப் படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தியேட்டர் உரிமை இத்தனை கோடியா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைப்’. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.முதற்கட்டமாக இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தியேட்டர் உரிமையை ஸ்ரீசாத் மூவிஸ் மூலம் சுதாகர் ரெட்டி என்பவர் ரூ.20 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளிவந்த கமல் படங்களின் ஆந்திரா, தெலுங்கானா பிஸ்னஸை விட தக் லைப் பிஸ்னஸ் அதிகம் என்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News