Friday, October 18, 2024

சூர்யா 44 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் இல்லை… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்! #SURIYA44

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சூர்யா 44 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் இல்லை. அது ஒரு லவ் ஸ்டோரி. நான் திரைப்படம் எடுத்தாலே கேங்ஸ்டர் என்று சொல்லுகிறார்கள். எனக்கு லவ் ஸ்டோரி பண்ண வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக இருந்தது. இந்த படத்தில் நிறைய ஆக்ஷன் இருக்கு. ஆனால் படத்தின் கதை என்பது லவ் ஸ்டோரி தான். இந்த படத்தின் கதை கேங்ஸ்டர் கதை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மகான் படத்தின் ஒன்லைன்-ஐ முதலில் ரஜினி சாரிடம் சொன்னேன். ஆனால் அப்போது என்னிடம் முழு கதையாக இல்லை. வெறும் ஐடியாவாகதான் இருந்தது. அதனால் நடக்காமல் போனது. இந்த இரண்டு படங்கள் வெளிவந்த பின்னர் ரஜினி சார் கால் செய்து என்னிடம் இந்த படங்கள் குறித்து பேசி பாராட்டினார் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News