Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சாட்டிலைட் ஓடிடி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டுள்ள நடிகர் | CINEMA THIS WEEK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அன்பார்ந்த வாசகர்களே! ஒவ்வொரு வாரமும் சினிமா இந்த வாரம் என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் பல சுவாரசியமான சுவையான சினிமா தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார் ‘அதே போல இந்த வாரமும், 22 ஆண்டுகள் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்து 23ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தனுஷ் பற்றியும், சுந்தர் சி-ன் அரண்மனை மற்றும் கவினின் ஸ்டார் படத்தை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை திரு.சித்ரா லட்சுமணன் அவர்களோடு தயாரிப்பாளரான திரு.G.தனஞ்செயன் அவர்கள் பகிர்ந்துகொண்டார் அதனை பற்றி காண்போம்.

அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்

- Advertisement -

Read more

Local News