Saturday, September 14, 2024

ஷங்கர் அஜித்துக்கு வேள்பாரி கதையை சொன்னாரா? உலாவும் புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய எச். வினோத்துடன் மீண்டும் இணையும் முயற்சியில் அஜித் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 69 படத்தின் பணிகள் மற்றும் அடுத்த படத்தை பற்றி அஜித் பேசியதாக கூறப்படுகிறது.

வினோத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அஜித், ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் உள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2, ராம்சரணின் கேம் சேஞ்சர் படங்களை முடித்த பின்னர், ஷங்கர் வேள்பாரி படத்தை தொடங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் அஜித் நடிக்க விரும்புகிறாரா என்று சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

- Advertisement -

Read more

Local News