சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் அவரிடம் தனது குழந்தைக்கு சிவகார்த்திகேயன் தான் பெயர் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ரசிகரின் கோரிக்கையை ஏற்ற சிவகார்த்திகேயன், ரசிகரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து, அவர்களின் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார். ரசிகரின் வீட்டிற்கு சிவகார்த்திகேயன் சென்றால், ரசிகர்களின் அதிகம் கூடிவிடுவார்கள் என்பதால் ரசிகரின் குடும்பத்தினைரை நேரில் வரவழைத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், அவர்களுடன் சிறிது நேரம் பேசி, நலம் விசாரித்து அதன் பின்னர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more