Tuesday, November 19, 2024

சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமா? #SARDAR 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்தி நடித்து, 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருந்தது. இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இதன் இரண்டாம் பாகம் சர்தார் 2 என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.

மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை மற்றும் தலக்கோணாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகள் உட்பட சில வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

Read more

Local News