Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஐரோப்பாவில் ஜாலியாக ஊர் சுற்றும் நாக சைதன்யா சோபிதா துலி பாலா ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக உள்ள நாக சைதன்யா, நடிகர் நாகார்ஜுனாவின் மகனாவார். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது.இந்நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். புதிய படத்தில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தற்போது, இருவரும் ஐரோப்பாவுக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News