Tuesday, July 2, 2024

இந்தியன் படம் ரீ ரிலீஸ்…கமலுக்கு பாலபிஷேகம் செய்த பிரபல நகைச்சுவை நடிகர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கும் நிலையில், முதல் பாகம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்ற கமலின் மிகவும் தீவிர ரசிகர்கரான ரோபோ ஷங்கர், கமலின் பேனருக்கு பால் அபிஷகம் செய்துள்ளார்.தியைரங்கில் லவைக்கப்பட்டுள்ள இந்தியன் பட பேனருக்கு ரோபோ ஷங்கர் பால் அபிஷகம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News