Saturday, September 21, 2024

அப்பாவை மிஞ்சிய மகள்… மகேஷ் பாபு மகள் செய்த அந்த விஷயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள மகேஷ் பாபுவுக்கு மகன் கௌதம் மற்றும் மகள் சித்தரா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மகன் கௌதம் சில படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வருவதுடன், படிப்பையும் தொடர்ந்து வருகிறார். மகள் சித்தரா வெளிநாட்டில் படித்து வருகிறார். இந்நிலையில், சித்தராவுக்கு ஒரு ஆடை விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை ஏற்று நடித்த சித்தரா, சம்பளமாக ஒரு கோடி பெற்றுள்ளார். அந்த பணத்தை அவர் தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தாமல், ஒரு தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கியுள்ளார், இவ்வளவு சிறிய வயதில் இவருக்குள்ள தாராள மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News