Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வேட்டையன் படத்தின் நீளம் என்ன தெரியுமா? #VETTAIYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்த்தின் நீளம் 2 மணிநேரம் 45 நிமிடம். படத்தின் முதல் பாதி 1 மணிநேரம் 20 நிமிடமாகவும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 25 நிமிடமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News