Wednesday, September 11, 2024
Tag:

manju warrier

என்னது நான் லேடி சூப்பர் ஸ்டாரா? எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்… நடிகை மஞ்சு வாரியர் ஓபன் டாக்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தனது கணவரான நடிகர் திலீப்பை பிரிந்த பிறகு மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். தனது ரீ என்ட்ரியில் பல மொழிகளில் சிறப்பாக செயல்பட்டு...

தள்ளிப்போன மஞ்சு வாரியரின் Footage திரைப்படத்தின் ரிலீஸ்… வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மேலும் சில மலையாள படங்களின் ரிலீஸ் தேதி மாற வாய்ப்பு!

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் த்ரில்லர் ஆக உருவாகி இருக்கும் படம் புட்டேஜ். அஞ்சாம் பாதிரா, கும்பலாங்கி நைட், மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஷைஜூ ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். மஞ்சு...

வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரம் என்ன தெரியுமா? வெளியான ட்ரெண்டிங் அப்டேட்! #Vettaiyan

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் இந்த அதிரடி ஆக்ஷன் படம் உருவாகியுள்ளது. மேலும்,...

திடீரென மைக்கை நீட்டிய ரிப்போர்ட்டர்.‌.. கடுப்பான மஞ்சு வாரியர்…என்னாச்சு?

மஞ்சு வாரியர் ஒரு ஹோட்டல் காரிடார் ஒன்றில் நின்றபடி யாரோ ஒருவருடன் மொபைல் போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க அங்கு வரும் ஆண், பெண் இளம் ரிப்போர்ட்டர் இருவர் மஞ்சுவாரியரை பார்த்ததும் அனுமதி இல்லாமலேயே...

மருத்துவர் ஆன மஞ்சு வாரியர் மகள்!

மஞ்சு வாரியர் மற்றும் மலையாள நடிகர் திலீப் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அவர்களது மகள் மீனாட்சி அப்பா உடன் அதாவது...

அவர்கள் புதிய ஐடியாக்களை முயற்சிகிறார்கள்… மலையாள சினிமா குறித்து அனுராக் காஷ்யப் டாக்! #FOOTAGE

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் ஒரு புலனாய்வு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் புட்டேஜ். ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த நிலையில் பிரபல...

பைக் ரைட்-ல் பிஸியான மஞ்சு வாரியர்… வைரல் கிளிக்ஸ்!

மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர் தமிழில் "அசுரன்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அஜித்துடன் "துணிவு" படத்தில் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு நேரத்தில், அஜித்துடன் இணைந்து லடாக் பகுதியில் பல...

அட.. ‘விடுதலை 2’வில் மஞ்சு வாரியர்?!

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதில், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ்...