ரஜினி -டிஜே ஞானவேல் காம்பினேஷனில் உருவாகியுள்ள வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார் துஷாரா விஜயன். படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் வேலைகளில துஷாரா ஈடுபட்டு வருகிறார். டப்பிங்கின்போது காட்சிகளுக்கான டயலாக்குகளை எழுதி வைத்து அவர் மிகப்பெரிய மெனக்கடலுடன் டப்பிங் பேசி வருவது குறித்து தற்போது தயாரிப்புத்தரப்பு புகைப்படங்களுடன் பாராட்டு தெரிவித்துள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more