தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளைக் கடந்து நடிகர், நடிகைகள் திரைபடங்களில் தான் நடிப்பதை தாண்டி தற்போது வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ரித்து வர்மா. இப்போது முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் தொடரை டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதனை ஸ்ரீ கரம் பட இயக்குனர் கிஷோர் இயக்குகிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more