Friday, September 20, 2024

மினுமினுக்கும் உடைகளில் வித்தியாசமான போஸ் கொடுத்த ஸ்ரேயா… கிறங்கி போன ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துபாயில் சமீபத்தில் நடைபெற்ற சைமா 2024 விருது விழாவில் நடிகை ஸ்ரேயா கலந்துகொண்டார். பூஜா ஹெக்டேவுடன் இவர் அருகே அமர்ந்து கொண்ட உரையாடல் மற்றும் அந்த விழாவில் அவர் கருப்பு நிற கவர்ச்சி சேலையில் விருது சிலையைப் போல நடந்து வந்த காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகின‌.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா மினுமினுக்கும் உடைகளில் கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. விதவிதமான போஸ்களில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.இப்புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

- Advertisement -

Read more

Local News