அஞ்சனா எதிர்பாராத விதமாக கீழே விழுந்தத்தில், இவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு அது… அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இது குறித்து மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்கு பின் மனதளவிலும், உடல் அளவிலும் சோர்வாக உணர்கிறேன். வீட்டிலும் கவனம் செல்லவில்லை. என்னுடைய வேலைகள் நின்று போனது. ஜிம்மில் எனது முன்னேற்றம் அனைத்தும் தற்போது வீணானது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more