மகதீரா, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் என இந்திய சினிமாவில் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் ராஜமெளலி. அவருக்கே நோ சொன்ன நடிகை வேறு யாரும் இல்லை குயின் த்ரிஷா தான். 2010ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் சுனில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மரியாதை ராமண்ணா. இப்படத்தில் சுனிலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், சுனில் காமெடி நடிகர் என்பதால் தன்னுடைய எதிர்காலத்தை கருதி திரிஷா இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more