Tuesday, November 12, 2024

பிக்பாஸ் அபிஷேக் வீட்டில் விசேஷம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஊடகவியலாளரான அபிஷேக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் தனது தோழி சுவாதி நாகராஜன் என்பவரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சுவாதி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கான வளைகாப்பு நிகழ்ச்சி அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைபிரபலங்களான சினேகா, பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அபிஷேக் – சுவாதி தம்பதியினருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுமென பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News