Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஃப்ரீ ஃபையர் கேமில் புஷ்பா 2 ப்ரோமோஷனா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புஷ்பா-2 திரைப்படத்தை விளம்பரப்படுத்த Free Fire ஆன்லைன் கேமிங் தளத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள், ஆயுதங்கள் உள்ளிடவற்றை கேமில் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.ஃப்ரீ ஃபையர் ஆன்லைன் கேம் உலக புகழ்பெற்ற ஷூட்டிங் விளையாட்டாகும். இந்த விளையாட்டு 50 நபர்கள் ஒரு தனி தீவில் இறக்கி விடப்படுவர். 10 நிமிடங்களில் ஒருவரை ஒருவர் அவர்களை தற்காத்துக் கொண்டு கடைசியில் யார் உயிர் பிழைக்கிறார்கள் என்பதே இந்த விளையாட்டின் அம்சமாகும்.

- Advertisement -

Read more

Local News