Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிக்கப் ஆகாத ‘சர்பிரா’… சூரரைப்போற்று ஹிந்தி ரீமேகிற்க்கு இப்படி ஒரு சோதனையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ஓடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘சர்பிரா’ படம் கடந்த வாரம் வெளியானது. சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். தொடர்ந்து சறுக்கலில் இருந்த அக்ஷய் குமாருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்த்தார்கள். படம் நன்றாகவே உள்ளது என்று பலரும் விமர்சித்திருந்த நிலையிலும் ஆனால், ஏனோ எதிர்பார்த்த அளவு படத்திற்கு ஓபனிங் கிடைக்கவில்லை. முதல் நாள் வசூலாக வெறும் இரண்டரை கோடி வசூலிக்க பின்னர் அடுத்தடுத்த நாட்களிலாவது படம் பிக்கப் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் அது படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.கடந்த ஒரு வாரத்தில் 20 கோடி மட்டுமே வசூலகியுள்ளதாம்.

- Advertisement -

Read more

Local News