Tuesday, November 19, 2024

நான் முதலில் ஒரு பெண், பின்னர் தான் ஒரு நடிகை… ரசிகர்கள் செல்ஃபி எடுப்பது குறித்து நடிகை OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், நடிகைகளுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் போட்டிபோடுவது வழக்கம். சிலர் சிரித்தபடி போஸ் கொடுப்பார்கள், சிலர் விரும்பாமல் வேகமாக சென்று விடுவார்கள், மற்ற சிலர் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

இப்படி பிரபலங்களை துரத்திச் சென்று போட்டோ, வீடியோ எடுப்பவர்களை ‘பாப்பராசி’ என அழைக்கிறார்கள். இதுகுறித்து நடிகை டாப்சி காட்டமாகப் பேசியுள்ளார். “நான் பிரபலமான ஒருவராக இருக்கிறேன், பொது சொத்து அல்ல. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ தான். ஆனால், நாங்கள் சொன்னால் ஏற்க மாட்டார்கள்.

நான் முதலில் ஒரு பெண், பின்னர் தான் ஒரு நடிகை. இதனால், சிலர் எனக்கு ஏற்ற தொழில் இல்லை என நினைக்கலாம். ஆனால், நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில்,என்று டாப்சி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News