- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18ம் தேதி நயன்தாராவின் இந்த ஆவணப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் நயன்தாராவின் திருமணத்தை மட்டுமில்லாமல் அவரது அடுத்தடுத்த பல விஷயங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்றும் அவரது வெற்றி பயணத்தை மீண்டும் நினைவுபடுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம். அதெயொட்டியே தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரும் அமைந்துள்ளது.
- Advertisement -