Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிறந்தநாள் பார்ட்டி… கடற்கரையில் குத்தாட்டம் போட்ட நடிகை பாவனி ரெட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் தமிழ் சீசன் 5-இல் போட்டியாளராக கலந்துகொண்ட பாவனி மற்றும் அதே சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்ற அமீர் ஆகிய இருவருக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் அவர்கள் நண்பர்களாக பழகினாலும், பின்னர் காதலர்களாக மாறினர்.

இன்று பாவனியின் பிறந்தநாளையொட்டி, அவருடைய காதலர் அமீருடன் பீச்சில் ரொமாண்டிக் டான்ஸ் செய்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ‘கெளரவம்,’ ‘வஜ்ரம்,’ ‘ஜூலை காற்றில்,’ ‘துணிவு’ போன்ற படங்களில் நடித்துள்ள பாவனிக்கு ரசிகர்களும் விஜய் டிவி பிரபலங்களும் நிறைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News