தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹனி ரோஸ் கிட்டத்தட்ட சினிமாவில் தான் நுழைந்து 20 வருடத்தை தொடப்போகும் நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “சினிமா என்பது ஒரு கனவு. ஒரு பேண்டஸி. எல்லோருக்கும் விருப்பமான ஒன்று. திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் இருந்திருக்கிறேன் என்கிறபோது நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என்னுடைய இளமை, என்னுடைய வாழ்க்கை, என்னுடைய கற்றல்கள், என்னுடைய நட்புகள் எல்லாவற்றிலும் சினிமாவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என கூறியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more