இயக்குனர் பிரபுசாலமன்க்-கும் வனவிலங்குகளிடையே எப்போதும் இணக்கமான அன்பு உண்டு.யானையை வைத்து எடுத்த கும்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது அனைவரும் அறிந்ததே.தற்போது இரண்டு சிங்கங்களை வைத்து படத்தை எடுக்கிறார்.
படத்தின் பெயர் மெம்போ சுமார் 18 வருடங்கள் கழித்து ரோஜா கம்பெனிஸ் காஜா மொய்தீன் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகர் விஜயகுமாரின் பேரன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பேங்காக்-ல் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு துபாயில் நடைப்பெறவுள்ளது.