நடிகை கொட்டுக்காளி படத்தில் கருப்பான முகத்தோற்றம் வேண்டும் என்பதற்காக மூன்று மாதம் வெயிலில் நின்று இயற்கையாக கறுப்பு ஆனேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் மூன்று மாதமாக நிழல் இருக்கும் பக்கமே போகவில்லை. கஷ்டப்பட்டு உழைத்ததற்கு கிடைத்த வரவேற்பு பெருமகிழ்ச்சி தந்தது.படத்தை பிரிவியூ ஷோவில் பார்த்த சில இயக்குநர், நடிகர்கள் திரையில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு அருகில் மார்டன் உடையில் நான் நின்றிருந்ததை பார்த்து ‘நீதானா அந்த பொண்ணு’ என கேட்டு ஆச்சர்யப்பட்டு விட்டார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு என்றாலும் படம் பார்த்துவிட்டு அவர் பாராட்டியது என்றும் மறக்க முடியாது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more