கோலங்கள் தொடரை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், வல்லமை தாராயோ ஆகிய தொடர்களை இயக்கிய திருச்செல்வம், மீண்டும் சன் டிவிக்காக எதிர்நீச்சல் தொடரை இயக்கினார். இந்தத் தொடர் அவருக்கு சிறப்பான வரவேற்பையும் சிறந்த தொடருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. கூடவே சர்ச்சைகளையும் அதிகமாகவே கொடுத்தது. இந்நிலையில் தற்போது அடுத்த முயற்சியாக யூடியூப் சேனலையும் அவர் துவங்கியுள்ளார். இந்த சேனலுக்கு சேர் டிக்கெட் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more