நடிகர் டோவினோ தாமஸ் சூர்யா, கார்த்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, நடிகராக வேண்டும் என வேட்கையுடன் சுற்றிய காலங்களில் இவர்கள் இருவரும் தனி வழியைக் காட்டியிருக்கிறார்கள். ஊக்கம் கொள்வதற்கு பல டோசேஜ்களை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இன்று இந்த இரு அருமையான நடிகர்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையில் நிற்கிறேன். என்னுடைய பயணத்தில் இவர்கள் இருவரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். மெய்யழகனுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
என்னுடைய திரைப்பயணத்தில் நீங்கள் இருவரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள் – நடிகர் டோவினோ தாமஸ் நெகிழ்ச்சி பதிவு!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more