Wednesday, September 25, 2024

பிக்பாஸ்க்கு நான் போறேனா? நடிகர் ஜெகன் நகைச்சுவையாக சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 முதல் தொடங்க இருக்கிற நிலையில், யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற பட்டியல் இணையத்தில் பரவி வருகிறது. அந்த பட்டியலில் நடிகர் ஜெகனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, ஜெகன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்‌.

அதில் தன் தோழியை டேக் செய்து, என் தோழி, என்ன பிக்பாஸுக்கு போகாதே. அதில் உனக்கு கிடைக்கும் பணத்தை நான் தருகிறேன் என்று கெஞ்சினார், என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். மேலும், அதனால் நான் பிக்பாஸுக்கு போகவில்லை. சீக்கிரம் அவர் பணத்தை எனக்கு அனுப்புவார் என்று நம்புகிறேன், என்று எழுதியுள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் ஜெகனை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News