- Advertisement -
- Advertisement -
- Advertisement -
8 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பாகுபலி படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால் புதுமுயற்சியாக இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக வெளியிட உள்ளனராம். அதற்கு ஏற்றபடி படத்தை எடிட் செய்து வெளியிட போவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -