Friday, October 4, 2024

வேட்டையன் படத்தில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேட்டையன் படத்திற்காக அப்படத்தில் நடித்த நடிகர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர்களான ரஜினிகாந்த் ரூ.125 கோடியும், அமிதாப்பச்சன் ரூ. 7 கோடியும், பகத் பாசில் ரூ. 2-4 கோடி வரையும், ராணா டகுபதி ரூ. 5 கோடியும் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.அதேபோல், நடிகைகளான மஞ்சு வாரியர் ரூ. 2-3 வரையும், ரித்திகா சிங் ரூ.25 லட்சமும் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News