Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

எல்.சி.யூ-ல் அடுத்த என்ன? நாளுக்கு நாள் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது திரை பயணத்தை ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் துவங்கி, தற்போது ரஜினிகாந்துடன் ‘கூலி’ படத்தில் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தின் பின்னர், அவர் கார்த்தியுடன் ‘கைதி 2’ படத்திலும் சூர்யாவுடன் ‘இரும்புக் கை மாயாவி’ மற்றும் ‘ரோலக்ஸ்’ போன்ற படங்களிலும் இணைவார் என கூறப்படுகிறது.

இதில் அடுத்ததாக கார்த்தி கூட்டணியில் கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் லோகேஷ் கனகராஜ் தன்னை கமிட் செய்து உள்ள நிலையில் , எது அவரின் அடுத்தடுத்த படங்கள் என்ற வரிசை கணிக்க முடியாததாக தான் உள்ளது.

இருப்பினும் அடுத்ததாக முதலில் கைதி 2 படத்தில் கார்த்தி உடன் இணைவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எல்.சி.யுவில் லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படமும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் லோகேஷ் கனகராஜின் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News