- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் திரைபடம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

- Advertisement -