- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தமிழில் 2005ல் விக்ரம், அசின் நடிப்பில் வெளியான மஜா திரைப்படத்தை இயக்கியவர் பிரபல மலையாள இயக்குனர் ஷபி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாகவும் அவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -