Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தனது சகோதரியுமான நடிகையுமான கார்த்திகா நாயரின் புகைப்படங்களை பகிர்ந்த துளசி நாயர்… வைரல் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த “கோ” படத்தில் ஹீரோயினாக நடித்ததின் மூலம் பலரின் மனதை கவர்ந்தார். மேலும், விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடித்த “புறம்போக்கு எனும் பொதுவுடமை” உள்ளிட்ட சில படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ராதாவின் இளைய மகளான துளசி நாயர், தனது அக்கா கார்த்திகா நாயர் மற்றும் அக்காவின் கணவருடன் எடுத்த புகைப்படத்தை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, ரோகித் மேனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவர் திருமண புகைப்படங்களையும், திருமணத்திற்குப் பிறகு தனது வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என்பது தொடர்பான பதிவையும் வெளியிட்டுள்ளார். நடிகை ராதா, துளசி நாயரின் திருமணத்தை விரைவில் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News