Saturday, January 18, 2025

டோலிவுட்டில் கோடிகளை அள்ளிய சமீபத்தில் வெளியான மூன்று படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேம் சேஞ்ஜர்’ படம் முதல் நாளிலேயே 186 கோடி வசூலைப் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதேசமயம் ‘டாகு மகாராஜ்’ படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது.’சங்கராந்திகி வஸ்துனம்’ படம் 100 கோடி வசூலைக் கடந்து போட்ட முதலீட்டையும் எடுத்துவிட்டு, தற்போது லாபக் கணக்கில் நுழைந்துவிட்டதாம். இரண்டு சீனியர் ஹீரோக்களின் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது தெலுங்குத் திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News