Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வெளியானது ராஜபுத்திரன் பட்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… கிராமத்து கதைக்களத்தில் கூட்டணி அமைத்த நடிகர் பிரபு மற்றும் வெற்றி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் பிரபு நடித்துள்ள “ராஜபுத்திரன்” திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில், நடிகர் பிரபு புல்லட்டில் செல்வதை பின்னால் நடிகர் வெற்றி சைக்கிளில் வருவது போன்ற காட்சிகள் உள்ளன. இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார், மற்றும் கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். 

இப்படத்தில், பிரபுவுடன் வெற்றி தங்கதுரை, மன்சூர் அலிகான் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். “ராஜபுத்திரன்” திரைப்படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு நவ்ஃபால் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு ஆலிவர் டெனியின் பங்களிப்பில் நடந்து வருகிறது. படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News